SBI வங்கியில் 800 உதவி மேலாளர் கலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பு! விண்ணப்பிக்கும் முழு விவரங்கள் இதோ
SBI Technical Job: அனைவருக்கும் வணக்கம்! வங்கித் துறையை வேலையை எதிர்பார்க்கும் போட்டித் தேர்வுகளுக்கு நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா SBI தனது டெக்னிகல் பிரிவில் 800 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான கல்வி தகுதி சம்பள விவரம் விண்ணப்பிக்கும் முறை ஆகிய அனைத்தையும் கீழே நான் தொகுத்து கொடுத்துள்ளேன். விண்ணப்பதாரர்கள் இதனை தெளிவாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பணி விவரங்கள் நாட்டின் முதன்மை பொதுத்துறை … Read more