ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ள இரண்டு சூப்பரான ரீசார்ஜ் பிளான்கள்! சிறப்பம்சங்கள் என்ன?
Jio Latest Recharge Plans: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான Jio தனது வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் நாளுக்கு நாள் ஜியோ சிம்மை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களுடைய ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தினர். இதன் காரணமாக மக்கள் பெரிதும் வருந்தினர். ஆனாலும் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள மாதமாதம் ஏதாவது … Read more