Gold Price Today: வணக்கம் நண்பர்களே! இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனை நாம் தினமும் அறிந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தற்போது உள்ளோம். காய்கறிகள், பழங்கள், பெட்ரோல், சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்றைய விலை இன்று இருப்பதில்லை. இதனை நாம் தினமும் அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
அந்த வகையில் ஆபரண பொருளான தங்கத்தின் விலை தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. சில தினங்களில் ஏறுமுகமாகவும் சில தினங்களில் இறங்குமுகமாகவும் காணப்படுகிறது. மனிதனின் வாழ்வாதாரத்தில் தங்கத்தின் பங்கு மிக முக்கியமாகும்.
திருமணம் முதல் அனைத்துவித சுப நிகழ்ச்சிகளுக்கும் தங்கத்தையே முதன்மையான பரிசு பொருளாக நாம் கொடுக்கின்றோம். அந்த வகையில் தங்கத்தின் விலை இன்றைய தினம் எப்படி உள்ளது என்பதை இந்த பதிவில் நாம் விரிவாக காண்போம்.
தமிழகத்தில் இன்று தங்கத்தின் விலை:
தங்கத்தின் விலையானது என்று 24 கேரட் ஒரு கிராம் 7,434 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் ஒரு சவரன் விலை 59,472 ரூபாய்க்கு இன்று விற்கப்படுகிறது. இன்று தங்கத்தில் விலை ரூபாய் 128 குறைந்துள்ளது.
22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் இருக்கு 7080 ரூபாய்க்கு இன்று விற்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் ஒரு சவரனுக்கு இன்று 56640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை அக்டோபர் 1ஆம் தேதியான இன்று ரூபாய் 128 குறைந்துள்ளது.
வெள்ளியின் விலை
இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹99.99க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை சந்தையில் என்று 99990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விலை கடந்த மூன்று தினங்களாக எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது எனவே தங்கம் வாங்க நினைப்பவர்கள் இந்த காலத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இனிவரும் காலங்களில் நிறைய பண்டிகைகள் வர உள்ளதால் இந்த நேரத்தை பயன்படுத்தி நீங்கள் தங்கத்தை வாங்கி பயன்பெறலாம்.